யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா

மத்திய அலுவலகம், யூனியன் பேங்க் பவன், 239, விதான் பவன் மார்க், மும்பை - 400 021 யூனியன் வங்கி வேலைவாய்ப்பு திட்டம் 2021-22 (சிறப்பு அதிகாரிகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு 

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சிறப்பு பிரிவில் உள்ள கீழ்காணும் பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

குறியீடு/ பதவி 01 30 60 MMGS-II 7 04 7 05 MMGS-II 2 06 MMGS-II 1 07 MMGS-III MMGS-II 14 09 பதவி நிலை காலியிடங்கள் தரநிலை 

01 சீனியர் மானேஜர் (ரிஸ்க்) MMGS-III 
02 மானேஜர் (ரிஸ்க்) MMGS-III
 03 மானேஜர் (சிவில் இஞ்சினியர்) 
04 மானேஜர் (ஆர்க்கிடெக்ட்) MMGS-II 
05 மானேஜர் (எலக்ட்ரிகல் இஞ்சினியர்) 
06மானேஜர் (பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்) 
07 மானேஜர் (ஃபாரக்ஸ்) 50
 08 மானேஜர் (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) 
09 அசிஸ்டெண்ட் மானேஜர் (டெக்னிக்கல் ஆபீசர்) JMCS-I -1 
10 அசிஸ்டெண்ட் மானேஜர் (ஃபாரக்ஸ்) JMGS-1 1



 நிகழ்வுகளின் அட்டவணை: 


ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க துவங்கும் தேதி 12.08.2021, மற்றும் கட்டணம் / அறிவிப்பு கட்டணம் கட்ட துவங்கும் 00:00 மணி தேதி ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி மற்றும் 03.09.2021, கட்டணம் அறிவிப்புகட்டணம் கட்ட கடைசிதேதி 24:00 மணி விருப்பமுள்ளவர்கள் எங்கள் வங்கியின் வலைதளத்தை www.unionbankofindia.co.in பார்வையிட்டு முழு அறிவிப்பை தெரிந்துகொண்டு, தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். வேலைவாய்ப்பு அறிவிப்பை அணுக "Recruitments" > "Careers Overview" எனும் லிங்க்கை க்ளிக் செய்யவும். தேதி: 12.08.2021 இடம்: மும்பை முதன்மை பொது மேலாளர் (ஹெச்.ஆர்) 

Post a Comment

أحدث أقدم

Search here!