இந்திய மருத்துவம் மற்றும் 75 ஓமியோபதி இயக்குநரகம், சென்னை-600106. அறிவிக்கை 

எம்.டி. (யோகா & இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பு, 2021-2022 

அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (யோகா & இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பிற்கென மொத்தமுள்ள 45 இருக்கைக்களுக்காக, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை "www.tnhealth.tn.gov.in" என்ற சுகாதாரத் துறையின் வலைதளமுகவரி மூலமாக 28.10.2021 முதல் 20.11.2021 முடிய பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்தாலோ, தேர்வுக்குழு அலுவலகத்தாலோ வழங்கப்படமாட்டாது. 


மேலும் அடிப்படைத்தகுதி, நுழைவுத்தேர்வு கால அட்டவணை, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு "www.tnhealth.tn.gov.in” என்ற வலைதள முகவரியை அணுகவும். விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் 28-10-2021 முதல் 20-11-2021 முடிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்யும் காலம் மாலை 05.00 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால்/ கூரியர் சேவைவாயிலாக பெறவோ அல்லது 20-11-2021 மாலை 5.30 மணி வரை நேரில் சமர்ப்பிக்க கடைசி நாள் செமதொஇ/954/வரைகலை/2021 இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை - 106. சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம். சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம். இயக்குநர்,

Post a Comment

أحدث أقدم

Search here!