தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தக்காளி மற்
றும் நோனியிலிருந்து மதிப்பூட்டப்பட்டபொருட்
கள் தயாரிக்கும் பயிற்சி, நாளை மற்றும் மறுநாள்
நடக்கிறது.
தக்காளி
ஊறுகாய், கெட்சப்,
ஜாம்,
நோனி -பிளைன், நோனி-கிரேப்ஸ் குவாஷ்,
நோனி- நெல்லி குவாஷ் ஜாம், தொழில் துவங்
குவதற்கான உரிமம் பெற்றுக்கொள்வதற்கான
வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்
படும்.1770 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி
யில் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு, பல்கலையின்
அறுவடை
பின்சார்தொழில்நுட்பமையத்தை நேரடியாகவோ
அல்லது 9443564582/ 0422-6611340 ஆகிய
எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment