தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தக்காளி மற் றும் நோனியிலிருந்து மதிப்பூட்டப்பட்டபொருட் கள் தயாரிக்கும் பயிற்சி, நாளை மற்றும் மறுநாள் நடக்கிறது. 

தக்காளி ஊறுகாய், கெட்சப், ஜாம், நோனி -பிளைன், நோனி-கிரேப்ஸ் குவாஷ், நோனி- நெல்லி குவாஷ் ஜாம், தொழில் துவங் குவதற்கான உரிமம் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் படும்.1770 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி யில் பங்கேற்கலாம். 


விபரங்களுக்கு, பல்கலையின் அறுவடை பின்சார்தொழில்நுட்பமையத்தை நேரடியாகவோ அல்லது 9443564582/ 0422-6611340 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!