பத்தாம் வகுப்பு - தமிழ் இயல் - 5 

படிவத்தை நிரப்புக. நூலக உறுப்பினர் படிவம் 

மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் மைய நூலகம் 

 உறுப்பினர் சேர்க்கை அட்டை 
 அட்டை எண் 101 
 உறுப்பினர் எண் - 1001 

 1 பெயர் : அ.தமிழரசன் 
 2 தந்தை / கணவர் பெயர் - அன்பரசன் வி.
 3. பிறந்த தேதி - 11 - 10 - 2006 
 4. வயது - 15 
 5. படிப்பு : பத்தாம் வகுப்பு 
 6. தொலைபேசி எண் : 97979 97979 
 7. முகவரி : எண் 11 , பாரதி நகர் , கருப்பாயூரணி , மதுரை - 20 (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) 

நான் மதுரை மைய 'நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 600 - சந்தா தொகை 60 ஆக மொத்தம் ரூ. 660 ரொக்கமாகச் செலுத்துகிறேன். 

நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். 

இடம் : 

மதுரை 
நாள் : 15 - 11 - 2021 

 தங்கள் உண்மையுள்ள 

 அ.தமிழரசன் திரு / திருமதி / செல்வி / செல்வன். 

மாதவி அ. அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன். 
 பிணைப்பாளர் கையொப்பம் 

அலுவலக முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்) 

(மாநில மைய அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்)

Post a Comment

أحدث أقدم

Search here!