தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திதாம் அறங்காவலர் நியமன அறிவிப்பு 

ந.க.எண்.7331/2021-1/ஆ4 நாள்.10.12.2021 


இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள சட்டப்பிரிவு 46(iii)ன் கீழ் பிரசுரிக்கப்பட்ட கீழ்காணும் பட்டியலில் உள்ள 23 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக 11.01.2022 தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பிவைத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, கோயமுத்தூர் - 641018. போன் :0422 2244335. பரம்பரைமுறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் திருக்கோயில்கள் பட்டியல் 

1. அருள் மிகு கோனியம்மன் திருக்கோயில், பெரியகடைவீதி, கோவை மாவட்டம். 

2. அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், தெற்கு உக்கடம், கோவை மாவட்டம். 

3. அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில், கோவை நகர், கோவை மாவட்டம். 

4. அருள்மிகு சங்கமேஸ்வரசுவாமி திருக்கோயில், கோட்டை, கோவை மாவட்டம். 

அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், சுக்கிரவாரப் பேட்டை ரோடு, கோயம்புத்தூர். 

6. அருள்மிகு அரவான் திருக்கோயில், சிங்காநல்லூர், கோவை. 

7. அருள்மிகு கூப்பிடு விநாயகர் திருக்கோயில் அவிநாசி சாலை, கோவை மாவட்டம். 

8. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், காந்திபுரம், கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம். அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில், எண்.4 வீரபாண்டி 

9. கோவை வடக்கு வட்டம், கோவை மாவட்டம். 

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம், கோவை வடக்கு வட்டம், கோவை 10. மாவட்டம், 

11. அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், காந்திபுரம், கோவை மாவட்டம். | 

12. அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில், பூண்டி, பேரூர் வட்டம், கோவை மாவட்டம். | 

13. அருள்மிகு வேணு கோபால சுவாமி திருக்கோயில், சலீவன் வீதி, பேரூர் வட்டம், கோவை மாவட்டம், 

14. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், | 

15. அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், குருந்தமலை, மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம். | 

16. அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில், விராலிக்காடு, சூலூர் வட்டம், கோவை மாவட்டம். 

17. அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில், தென்சேரிமலை, சூலூர் வட்டம், கோவை மாவட்டம். | 

18. அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில், சூலூர் வட்டம், கோவை மாவட்டம், 

19. அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி திருக்கோயில், அன்னூர்நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம். 

20. அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயில்பாளையம், கோவை மாவட்டம். |

 21. அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பாலாற்றங்கரை,ஆனைமலை வட்டம். 

22. அருள்மிகு மாரியம்மன் , விநாயகர் திருக்கோயில், சூலக்கல், கிணத்துக்கடவு (வ), கோவை வட்டம். | 

23. அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உதகை. 

1. விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

|2. இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, பாலசுந்தரம் ரோடு, கோயமுத்தூர்-641018 | 3. உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, பாலசுந்தரம் ரோடு, கோயமுத்தூர் - 641018. 4.ஆய்வாளர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, கோவை வடக்கு, கோவை தெற்கு, பேரூர், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனைமலை. 5. சம்மந்தப்பட்ட திருக்கோயில் அலுவலகம். 6. பரம்பரை அல்லாத அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரியதகுதி மற்றும் | தகவின்மை குறித்து கோவை இணை ஆணையர், கோவை உதவி ஆணையர், மற்றும் பிரிவு ஆய்வர் மற்றும் சம்மந்தப்பட்ட திருக்கோயில் அலுவலகத்தில் விவரம் தெரிந்து கொள்ளலாம். நாள் : 10.12.2021 இணை ஆணையர், கோவை இந்து சமய அறநிலையத்துறை, | வெ.ஆ.எண்.471/2C21!செ.ம.தொ.அ.கோவை கோயமுத்தூர். * சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் "

Post a Comment

أحدث أقدم

Search here!