Goverment of India இந்திய அரசு L சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை 2022-2023-ம் ஆண்டிற்கு 

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 

சமூகநீதி &அதிகாரமளித்தல்துறை, 

இந்திய அரசு ஆனது 2022-2023-ம் தேர்வாண்டிற்கு ஷெட்யூல்டு வகுப்பு, சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் பருவகாலத்திற்கேற்ப இடம் பெயரும் நாடோடி பழங்குடியினர், நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் பிரிவை சேர்ந்த குறைந்த வருமானமுள்ள மாணவர்களுக்கு தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் Ph.D படிப்புகள் பயிலுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் விரைவில் NOS வலைதளத்தை திறக்கிறது. விண்ணப்பங்களை வரவேற்பதற்காக வலைதளம் 15-02-2022 முதல் 31-03-2022 வரை திறந்திருக்கும். வலைதளத்தின் “லிங்க்” www.nosmsje.gov.in ஆகும். படிவத்தை நிரப்புவதற்கான விரிவான வழிகாட்டல் நெறிமுறைகள் வலைதளத்தில் கிடைக்கும். படிவத்தை நிரப்புவதற்கு முன்பாக அபேட்சகர்கள் திட்ட வழிகாட்டல் நெறிமுறைகளின் படி தங்களது தகுதியை சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். davp 38101/11/0021/2122

Post a Comment

أحدث أقدم

Search here!