என்.எல்.சி.யில் வேலை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறு வனம் சார்பில் கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக்கல் (117), எலெக்ட்ரிக்கல் (இ.இ.இ.-87) சிவில் (28) உள்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் (2022)தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 1-3-2022 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. விண்ணப்பிக்கும் விதம், தேர்வு செய்யப்படும் நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை www.nlcindia.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-4-2022.

Post a Comment

أحدث أقدم

Search here!