மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2022 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன. 


வ.எண் விருதின் வகை விருது விவரம் 1. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் | ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.) தலைவர். 2. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம். சிறந்த தொண்டு நிறுவனம் ரூ.50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். 3. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த| 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சிறந்த மருத்துவர். மற்றும் சான்றிதழ். 4. மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். 5. | மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். 6. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.




Post a Comment

أحدث أقدم

Search here!