இஎஸ்ஐசி PGIMSR-க்கள் மற்றும் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரிகளில் நேரடி நியமனம் அடிப்படையில் பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள்) தேர்ந்தெடுத்தல். 


தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் பாராளுமன்ற சட்டம் (இஎஸ்ஐ சட்டம்,1948)-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் இஎஸ்ஐசி PGIMSR-க்கள், மற்றும் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரிகளில் நேரடி நியமனம் அடிப்படையில் பயிற்றுவிப்பு ஆசிரியர் - உதவி பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்கு உத்தேசித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!