"ஜூலை 18ல் தமிழ்நாடு நாள்" பள்ளிகளில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த அரசு உத்தரவு 

தமிழ்நாடு" என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாடுதல்

தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


Post a Comment

أحدث أقدم

Search here!