சிறார் திரைப்படம் Template for the feedback & For Spotlight  

Template for the feedback

1 இத்திரைப்படத்தின் மூலக்கரு / மையக் கருத்து என்ன? 
2 கதை எதைப் பற்றியது அல்லது யாரைப் பற்றியது? அதை எப்படி அறிந்தீர்கள்? 

4. கதையில் நிகழும் மிக முக்கியமான சம்பவங்கள் என்னென்ன? எந்த கதாபாத்திரம் உங்களை மிகவும் கவர்ந்தது?

5. திரைப்படத்தின் வாயிலாக தாங்கள் கற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் என்னென்ன? 

6. இப்படத்திற்கு வண்ணங்கள் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறது? 

7. இப்படத்திற்கு இசை அல்லது ஒலி எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறது? 

8. எந்த ஒரு கதாபாத்திரத்திற்கு நீங்கள் பின்னனிக்குரல் கொடுக்க விரும்புவீர்கள்? அப்படி இருப்பின் நீங்கள் என்ன சொல்வீர்கள்? 

9 இத்திரைப்படத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுடன் உரையாடுவீர்களா? அவர்திகளை இப்படத்தைக் காணச் சொல்வீர்களா? ஏன்? 

10. இத்திரைப்படம் பற்றி உங்களின் எண்ணங்களை 2 வரிகளில் எழுதுக.

For Spotlight  

1  கதையின் தொடக்கத்தில், இடையில் மற்றும் முடிவில் என்ன நடக்கிறது? 
2. இந்த கதை எந்த இடத்தில் / ஊரில் நடக்கிறது? அதை எப்படி உங்களால் கண்டறிய முடிந்தது? 

3. எந்த கதாபாத்திரத்திற்காவது குறிப்பிட்ட இசை அல்லது ஒலி கொடுக்கப்பட்டுள்ளதா? 

4. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் யார்? 

5. திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவா? 

6. இக்கதையின் மையக் கருத்து என்ன? 

7 எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காவது குறிப்பிட்டவண்ணம் / வண்ணங்கள்தொடர்புடையதாகஉள்ளதா? 

 8. இந்த கதை எப்போது நிகழ்கிறது எனக் கூற முடியுமா? இந்த கதை கடந்த காலத்தை சார்ந்ததா அல்லது நிகழ்காலத்தைச் சார்ந்ததா என்பதை எப்படி அறிவீர்கள்? 

9 இத்திரைப்படத்தின் முழுக் கருத்தையும் மூன்று நிமிடங்களில் உங்களால் நடித்துக்காட்ட முடியுமா? 

10. இத்திரைப்படத்தில் எந்த காட்சி திருப்புமுனையாக அமைகிறது? ஒவ்வொரு மாதமும் பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தை முன்னரே பார்த்துவிட்டு, அத்திரைப்படத்தையொட்டி மேலே கொடுக்கப்பட்டுள்ள spot light போன்று புதிய கேள்விகளை வடிவமைத்துக் கொள்ளலாம் 

Post a Comment

أحدث أقدم

Search here!