இரண்டு நாட்களுக்கு RL


08.09.2022 – வியாழன் ஓணம்

09.09.2022 - வெள்ளி –சாம உபகர்மா

இன்றும் ( 08.09.2022) நாளையும் ( 09.09.2022) வெள்ளிக்கிழமையும் இரண்டு நாட்களுக்கு மத விடுப்பு ( RL).

வருடத்திற்கு 3 நாட்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத விடுப்பு எடுக்கலாம். எனவே மத விடுப்பு தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

Post a Comment

أحدث أقدم

Search here!