4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கணிதம் - 2. எண்கள் - புத்தக வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

பக்கம் - 12
பயிற்சி - 2.1 

 1. கீழேயுள்ள எண்களை நேப்பியர் முறையைப் பயன்படுத்திப் பெருக்குக. 

i) 52 × 49

விடை : 52 × 49 = 2548

 ii) 347 × 5 

தீர்வு:


விடை : 347 × 5 = 1735

(iii) 127 × 7

விடை: 127 × 7 = 889 

 iv) 65 × 37 

தீர்வு:


விடை: 65 × 37 = 2405

 v) 789 × 4

 தீர்வு:


விடை: 789 × 4 = 3156 

 vi) 37 × 29 

தீர்வு:

விடை: 37 × 29 = 1073

 2. கீழேயுள்ள எண்களைத் தரப்படுத்தப்பட்ட முறையைப் பயன்படுத்திப் பெருக்குக: 

i) 72 × 29

 தீர்வு:


விடை: 72 × 29 = 2088 

 ii) 31 × 27

 தீர்வு:


விடை: 31 × 27 = 837

 iii) 93 × 42

 தீர்வு:


விடை: 93 × 42 = 3906 

 iv) 124 × 6 
தீர்வு:
      
விடை : 744

v) 206 × 8 

தீர்வு:
      

விடை: 206 × 8 = 1648

vi) 479 × 3
      

விடை: 479 × 3 = 1437 

 3. ஒரு பெட்டியில் 25 ஆப்பிள்கள் உள்ளன. இதுபோன்ற 36 பெட்டிகளில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?

 தீர்வு:
 ஒரு பெட்டியில் உள்ள ஆப்பிள்கள் = 25 
36 பெட்டிகளில் உள்ள ஆப்பிள்கள் = 36 × 25
            

விடை: 36 பெட்டிகளில் 900 ஆப்பிள்கள் உள்ளன. 

 i) ஒரு நாளிதழில் 28 பக்கங்கள் உள்ளன. அஜய் 45 நாட்களுக்குச் செய்தித்தாள்களை வாங்கினால், அதில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?

 தீர்வு: 
1 நாளிதழில் உள்ள பக்கங்கள் = 28

 45 நாளிதழ்களில் உள்ள பக்கங்கள் = 45 × 28

        
விடை: மொத்தம் 1260 பக்கள் உள்ளன. 

 ii) ஒரு பாரவுந்தில் (trick) 125 மூட்டை அரிசிகள் உள்ளன. ஒவ்வொருமூட்டையிலும் 9 கிகி அரிசி இருந்தால், பாரவுந்தில் எவ்வளவு கிகி அரிசிகள் இருக்கும்?

 தீர்வு: 

ஒரு மூட்டையில் உள்ள அரிசி = 9 kg 
125 மூட்டைகளில் உள்ள அரிசி = 125 × 9
      

விடை: பாரவுந்தில் 1125 கி.கி அரிசி இருக்கும்.

iii) ஒரு நாற்காலியின் விலை ரூ.857 ஆக இருந்தால், 6 நாற்காலியின் விலை எவ்வளவு? 

தீர்வு: 1 நாற்காலியின் விலை = ₹ 857

 6 நாற்காலிகளின் விலை = 857 × 6
      
விடை: ஆறு நாற்காலிகளின் விலை
பயிற்சி 2.2 
பக்கம் 14

 1. 4 × 6 = _______ 

தீர்வு: 24 

 2. 7 × 6 = ______ 

தீர்வு: 42

  3. 8 × 6 = _______ 

தீர்வு: 48 

 4. ஒரு சட்டையில் 6 பொத்தான்கள் உள்ளது எனில், 8 சட்டையில் எத்தனை பொத்தான்கள் இருக்கும்?

 தீர்வு: 

1 சட்டையில் உள்ள பொத்தான்கள் =6
8 சட்டைகளில் உள்ள பொத்தான்கள் = 8 × 6 = 48

 விடை: 8 சட்டைகளில் 48 பொத்தான்கள் இருக்கும்.

 5. ஒரு அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு வரிசையிலும், 6 முட்டைகள் உள்ளவாறு 9 வரிசைகள் உள்ளன. எல்லாவற்றிலும் எத்தனை முட்டைகள்?

 தீர்வு: 

1 வரிசையில் உள்ள முட்டைகள் = 6

 9 வரிசையில் உள்ள முட்டைகள் = 9 × 6 = 54

 விடை: மொத்த முட்டைகள் 54 உள்ளன. 

 7 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க (கணித உபகர பெட்டியைப் பயன்படுத்தி) 7 துண்டு புதிர்வெட்டுக் கட்டம்.  

   
பயிற்சி - 2.3 
பக்கம் - 14

 1. 3 × 7 = ________

 தீர்வு: 21 

2. 6 × 7 = ________ 

தீர்வு: 42 

 3. 9 × 7 = ________ 

தீர்வு: 63 

 4. ஒரு பெட்டியில் 7 பேனாக்கள் உள்ளன. 5 பெட்டியில் எத்தனை பேனாக்கள் இருக்கும்? 

தீர்வு: 

1 பெட்டியில் உள்ள பேனாக்கள் = 7

 5 பெட்டிகளில் உள்ள பேனாக்கள் = 5 × 7 = 35

 விடை: 5 பெட்டிகளில் 35 பேனாக்கள் இருக்கும்.

  5. ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பத்து வாரத்தில் உள்ள நாட்களைக் கணக்கிடுக. 

தீர்வு: 1 வாரத்தில் உள்ள நாட்கள் = 7 

10 வாரத்தில் உள்ள நாட்கள் = 10 × 7 = 70 

விடை: 10 வாரங்களில் 70 நாட்கள் உள்ளன.
பக்கம் - 15
 8 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க. சிலந்தியில் உள்ள கால்களின் எண்ணிக்கைஎண்கள் 


Ex 2.4
பக்கம் - 15

 1. 8 × 4 = _______ 

தீர்வு: 32

  2. 8 × 6 = _______ 

தீர்வு: 48 

  Ex 2.4 

 3. 8 × 10 = _______

 தீர்வு: 80 

 4. ஒரு பாக்கெட்டில் 8 பென்சில்கள் உள்ளன. இது போன்று . 9 பாக்கெட்டுகளில் எத்தனை பென்சில்கள் இருக்கும்? 

தீர்வு:

 1 பாக்கெட்டில் உள்ள பென்சில்கள் = 8

 9 பாக்கெட்டுகளில் உள்ள பென்சில்கள் = 9 × 8 = 72 

விடை: 9 பாக்கெட்டுகளில் 72 பென்சில்கள் இருக்கும். 

  5. ஒரு பந்தின் விலை ரூ.10. இது போன்று 8 பந்துகளின் விலையைக் கண்டுபிடிக்கவும்.

 தீர்வு: 

1 பந்தின் விலை = ₹10

 8 பந்துகளின் விலை = 10 × 8 = 80 

விடை: 8 பந்துகளின் விலை ₹80.
 

 9 ஆம் வாய்ப்பாட்டை நிறைவு செய்க. 

9 = 9 × 1 = ________
 9 + 9 = 9 × 2 = 18 
9 + 9 + 9 = 9 × 3 = 27 
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36 
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45 
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = ________
 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = ________ 
9+ 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = ________ 
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81 
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = ________

தீர்வு: 9 = 9 × 1 = 9
 9 + 9 = 9 × 2 = 18 
9 + 9 + 9 = 9 × 3 = 27
 9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = 54
 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 2 × 1 = 63
 9+ 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = 72
 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81 
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = 90

 Ex 2.5
பக்கம் - 17

 1. 9 × 3 = ________ 

தீர்வு: 27 

 2. 9 × 6 = _______ 

தீர்வு: 54 

 3. 9 × 10 = ______ 

தீர்வு: 90

 4. ஒரு விளையாட்டுக் குழுவில் 9 ஆட்கள் உள்ளனர். 9 குழுவில் எத்தனை ஆட்கள் இருப்பார்கள்? 

தீர்வு: 1 விளையாட்டுக்குழுவில் உள்ளவர்கள் = 9

 9 விளையாட்டுக்குழுக்களில் உள்ளவர்கள் = 9 × 9 = 81

 விடை: 9 விளையாட்டுக் குழுக்களில் 81 ஆட்கள் இருப்பார்கள். 

  5. ஒரு சாளரத்தில் தண்டுகளின் எண்ணிக்கை 9 ஆகும். 7 சாளரங்களில் தண்டுகளின் எண்ணிக்கை கண்டறியவும்.

 தீர்வு: 

1 சாளரத்தில் உள்ள தண்டுகள் = 9 

7 சாளரங்களில் உள்ள தண்டுகள் = 9 × 7 = 63 

விடை: 7 சாளரங்களில் உள்ள தண்டுகள் = 63 

 பின்வருவனவற்றை நிறைவு செய்க

10 × 1 = 10 
10 × 2 = 20 
10 × 3 = 30
10 × 4 = 40 
10 × 5 = 50
10 × 6 = 60
10 × 7 = 70
10 × 8 = 80
 10× 9 = 90 
 10 × 10 = 100

  Ex 2.6
பக்கம் - 18

பெட்டிகளை நிரப்பவும் 

 1. 10 × 7 = 70 

தீர்வு: 70 

 2. 100 × 16 = _______

 தீர்வு: 1600  

3. 1000 × 9 = 9000

 தீர்வு: 9000 

 4. 10 × 696 = _______ 

தீர்வு: 6960 

 5. 100 × 96 = 9600

 தீர்வு: 9600

6. 1000 × 6 = ________

 தீர்வு: 6000

 Ex 2.7
பக்கம் - 19

24,16 மற்றும் 36-ஐ இரு எண்களின் பெருக்கற்பலனாக எழுதவும் ஒன்று உங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.


PREPARED BY THULIRKALVI TEAM 








Post a Comment

أحدث أقدم

Search here!