தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்.068720 /எம்/இ2/2022, நாள். 08.11.2022. 


பொருள்: 

பள்ளிக் கல்வி குழந்தைகள் தின விழா 2022- அனைத்து பள்ளிகளிலும் அரசு சார்பாக விழா நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கல்வி முதன்மைக் அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் – சார்பு. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் போலவே குழந்தைகள் தினமாக ஆண்டு கொண்டாடப்படுவது தோறும் இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் கொண்டாட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

பெறுநர் 

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

பள்ளிக் கல்வி ஆணையருக்காக

Post a Comment

أحدث أقدم

Search here!