அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Broadband Internet Connection பெற்றவுடன் Service Provider (BSNL,RAILTEL... & etc )ஐ தொடர்பு கொண்டு 


 1. Static IP address 
 2. Gateway IP 
 3. Network mask பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால் இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

Post a Comment

أحدث أقدم

Search here!