பள்ளிக் கல்வி - பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” - அனைத்து அரசு,
அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்
அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார்
எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான
வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure)
வெளியிடப்படுகிறது.
பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு
إرسال تعليق