மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை இவ்விழாவில் சிறந்த ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.2,500/- மதிப்பிலான ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கமும். பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது. 
பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான ஆசிரியர்களை தேர்வு செய்திட 17 மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு விருதுகள் நிர்ணயம், மாவட்ட நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!